மானம் போகுது


இந்தியாவுலதான் ஒரு அரசு அதிகாரி கடத்தப்பட்டாலோ, பக்கத்து நாட்டு பயங்கரவாதி பகிரங்கமா பார்லிமெண்டுக்குள்ள பூந்து அட்டூழியம் பன்னாலும் ஒரு பொது எடத்துல பலபேர கொன்னுபோட்டாலும்,எல்லையில் ராணுவவீரன் கழுத்தறுத்து கொல்லப்பட்டாலும், எல்லாதுக்குமே பேச்சுவார்த்தைதான். ஒரு ஏப்பை சோப்பைகூட பஸ்ல யாராவது தெரியாம காலைமிதிச்சுட்டாலே ஏய் அறிவுகெட்டவனேன்னு திட்டிபுட்ரான். ஆன பாக்கிஸ்த்தான் எத்தனைவாட்டி காரிதுப்பினாலும் வழிச்சுபோட்டுட்டு இது கண்டிக்கத்தக்கது மேலும் இது தொடர்ந்தால் இந்தியா பார்த்துக்கொண்டிராதுன்னு ஒரு அறிக்கை அவ்வளவுதான். இந்தமாதிரி ஏதாவது சம்பவத்தை தொடர்ந்து கொஞ்சநாள்ல கராச்சிக்கு பஸ் உட்ரேன், இஸ்லாமாபாத்துக்கு பிளைட் உட்ரேன்னு மறுபடியும் அவன் பினாடியே போறது. இது ஆட்சியாளர்களுக்கும், அரசியல்வாதிகளுக்கும் வேண்னா அசிங்கமா இல்லாம இருக்கலாம் மக்களுக்குத்தான் மானம் போகுது.

Comments

 1. எது பண்ணலும் பிளான் பண்ணி தான் பண்ணனும், பிளான் பண்ணாம எதுவுமே பண்ண கூடாது.
  என்ன நல்லா கவனி, இது லொசக் இது மொசைக் இது போசாக்.

  சொல்லு லொசக் மொசைக் போசாக்
  லொசக் மொசைக் போசாக்
  லொசக் மொசைக் போசாக்
  லொசக் மொசைக் போசாக்
  லொசக் மொசைக் போசாக்
  லொசக் மொசைக் போசாக்
  லொசக் மொசைக் போசாக்
  லொசக் மொசைக் போசாக்
  லொசக் மொசைக் போசாக்

  ReplyDelete
 2. லொசக் மொசைக் போசாக்
  லொசக் மொசைக் போசாக்
  லொசக் மொசைக் போசாக்

  கவிதை அருமை தொடருவதற்கு வாழ்துக்கள்

  ReplyDelete

Post a Comment