முன்னும் பின்னும்
விரிந்து நெளியும்
முடிவறியா சாலைகளை
கடக்கநேரும்
பகல்நேர பயணங்களில்
கண்ணாமூச்சி
காட்டிக்கொண்டிருக்கிறது
கானல் முன்னும் பின்னுமாய்.
விரிந்து நெளியும்
முடிவறியா சாலைகளை
கடக்கநேரும்
பகல்நேர பயணங்களில்
கண்ணாமூச்சி
காட்டிக்கொண்டிருக்கிறது
கானல் முன்னும் பின்னுமாய்.
யதார்த்த சூழலைக் கூட (எரிச்சலூட்டும் )
ReplyDeleteஅருமையான கவிதையாக்கியது அருமை
பகிர்வுக்கும் தொடரவும் மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்