பார்லிமென்ட் தாக்குதல் வழக்கின் முக்கிய குற்றவாளிக்கு தூக்கு



தருமத்தின் வாழ்வுதனை
சூது கவ்வும் - தருமம்
மறுபடி வெல்லும் - வெல்கையில்
உலகம் உயிரோடு இருக்காது.
எஞ்சியுள்ள சிலர்மட்டுமே
தருமம் வென்றதாய்
தம்பட்டம் அடிப்பர்.
யாருக்கு தெரியும் வென்றது
சூதாயும் இருக்கலாம்.

Comments

  1. Replies
    1. வருகைக்கும் வாசித்தமைக்கும் நன்றி.

      Delete

Post a Comment