பறவையின் தாகம்



ஆயிரம் மைல்
கடந்துவந்த பறவை
தேடியலைந்தது
சென்றமுறை இளைப்பாறிய‌
நீர்நிலையை,

புதிதாய் முளைத்த‌
கட்டிடங்களுக்கடியில்
புதைந்துகிடக்கிறது
பறவையின் தாகம்.

Comments

  1. வலைச்சரம் மூலம் உங்கள் வலைத் தளத்திற்கு வந்தேன்.


    வலைச்சரத்தில் திரு ஜோதிஜி மூலம் அறிமுகம் ஆனதற்கு வாழ்த்துக்கள்.

    நல்ல கவிதை பறவையின் தாகம். உங்கள் வரிகளில் தெரிகிறது பறவையின் தாகம்.
    சுருங்கச் சொல்லி விளங்க வைத்த விதம் நன்று.
    பாராட்டுக்கள்!

    http://ranjaninarayanan.wordpress.com
    http://pullikkolam.wordpress.com
    http://thiruvarangaththilirunthu.blogspot.in/

    ReplyDelete
    Replies
    1. என்னை அறிமுகப்படுத்திய ஜோதிஜி க்கும்
      அதன் மூலம் என் தளத்திற்கு வந்தமைகும் நன்றி !

      வலைச்சரத்தில் 5 ஆம் முறையாக அறிமுகமானதற்கு வாழ்த்துக்கள்.

      தங்கள் தளத்தில் இந்தி மாலும் மட்டும் வாசித்தேன்( நேரம் கிடைக்கையில் மற்றதையும் வாசிக்க வேண்டும் என்ற தூண்டுதலை த‌ந்தது.) பகிர்ந்துகொண்டவிதத்தில் தெரிவது உங்கள் நேர்மை.

      Delete

Post a Comment