என் மரத்துபோன உணர்வுகள்
உனைக்கண்டதும்
மலர்ந்து நிற்பதால்
புன்னகையோடு கை நீட்டுகிறேன்,
புறக்கணிக்கும் உரிமையும்
உனக்களிக்கிறேன்.
மலர்ந்து நிற்பதால்
புன்னகையோடு கை நீட்டுகிறேன்,
புறக்கணிக்கும் உரிமையும்
உனக்களிக்கிறேன்.
அபத்தங்ககளை
ஜீரணித்த களைப்பில்
இளைப்பார வேண்டியிருக்கிறது
ஒரு மடி - அது
உன்னுடையதாயின்
மகிழ்ச்சி,
இல்லையாயினும்
வருத்தமில்லை
இளைப்பார வேண்டியிருக்கிறது
ஒரு மடி - அது
உன்னுடையதாயின்
மகிழ்ச்சி,
இல்லையாயினும்
வருத்தமில்லை
ஆனாலும்
என்பாதையில்
முன்னும், பின்னும்
எப்போதும் இருப்பாய் - நீ
வேண்டியோ, வேண்டாமலோ
என் டைரியில் உன் முகவரி.
கவுஜ ஜூப்பரு மச்சி... கடைசீல அது யாரு முகவரின்னு சொல்லவேல்ல,
ReplyDeleteஉட்ரா உட்ரா.....
பூ மிதிக்க போவனும் லேட்டயிரிச்சி... வர்ட்டா " ஸ்டார்ட் மீசிக் "
அதை எழுதிவெச்ச டைரியத்தான் இன்னிவெரிக்கும் காணும்.
ReplyDelete