பரிகாரி


பட்டியலிட்டுக் கொடுத்திருக்கிறான்
என் பாவங்கள் 
மன்னிக்கப்படுவதற்கான‌
பரிகாரங்களை,
ம‌ன்னிப்பு உறுதியெனில்
ப‌ட்டிய‌லை நிறைவேற்ற‌
ப‌டையொன்றை நிய‌மித்து
பாவ‌ங்க‌ளை தொட‌ர‌லாமா? என்றேன்
ப‌ல்லிளித்தான்.

Comments

 1. நெத்தியடி என்பதற்கு
  இந்த படைப்பை
  உதாரணமாகச் சொல்லலாம்
  நல்ல படைப்பு
  தொடர வாழ்த்துக்கள்

  ReplyDelete

Post a Comment