பாதங்கள்
பாதை மாறிவிட்டன‌
போகட்டும்
சுவடுகளையாவது
தந்துவிட்டு போ!

Comments

  1. பாதைகள் மாறினால் சுவடுகள் மட்டுமல்ல மறையாத வடுக்களும் வரலாம்.
    word verification நீக்க முயலவும்; நிறைய கருத்துகள் வரும்

    ReplyDelete

Post a Comment