சுவடுகள்




கடற்கரை மணலில் காலடிசுவடுகள்
உன்னதும் என்னதுமாய் ஆயிரம் பதிவுகள்,
தேடிப்பார் அதில் புத்தனும் கிடைப்பான்
கோட்சேயும் இருப்பான்
தேர்வது உன் திறமை.
காற்றின் வருடலில் சுவடுகள் அழியும்,
காலத்தின்கடமை மீண்டும் பதிக்கும்.

Comments

  1. just watch this video..really you're gonna happy...
    https://www.youtube.com/watch?v=FcKUnEnm5TU&t=29s

    ReplyDelete

Post a Comment